# Namma Uzhavan — user reviews

> 11 indexed App Store user reviews of Namma Uzhavan by LOGIMAX TECHNOLOGIES PRIVATE LIMITED.

- Source: https://appshunter.io/ios/app/namma-uzhavan/id1405611708/reviews
- App overview in markdown: https://appshunter.io/ios/app/namma-uzhavan/id1405611708.md

## Most critical reviews (10 lowest-rated)

### 1/5 — மக்களின் அறியாமை பயன் படுத்தி தன் வருமானத்துக்கு இதை செய்வது தவறு

*2018-12-09, version 1.0.2*

வானிலை அடிபட்ட விசயங்களை கூட சரி வர தேறியாமல் பதிவு செய்வது மிகவும் தவறு. வானிலை படிவங்களை வைத்து ஒரு நிகழ்வின் பாதையை முன்பே கூறுவது தவறு. இந்தியா வானிலை விரைவில் இத்தகைய செய்யலை மிகவும் கண்டிக்கப்படும். புயல் ராமச்சத்திரன் அவரின் நீண்ட கால வானிலை கணிப்பை எடுத்து இவர் சற்று மாற்றி மக்களிடம் கொண்டு செல்வது மிகவும் மோசமான செயல். வேண்டும் என்றால் புயல் ராமசந்திரன் அவரிடம் நீங்கள் கேட்கலாம் அல்ல அவரது கணிப்பை இவர் உடன் உப்பிட்டு பார்க்கலாம் அப்போது புரியும். ஏன் இவரை யாரும் கேள்வி கேட்பது இல்லை? வட கிழக்கு பருவ மழை எப்போது முடியும் கூட தெரியது இவருக்கு. வானிலை பற்றி எப்படி தேரியும் தமிழில்  பேசுவதனால், அபாயம், புயல் என்று கூறி மக்களை ஏமாற்றும் செய்கிறார். படித்தவர்கள் கூட இதை கண்முடித்தனமாக நண்புகிறார்கள். கொடுமை! விரைவில் அனைவர்க்கும் புரியும். வானிலை பற்றி சற்று கேள்வி  கேட்டால் தேறியும் அதை யாரும் செய்ய முடியவில்லை. எங்கே இந்த ஆப் இல் கமெண்ட் box வைக்கச்சொல்லுங்கள் பார்ப்போம்.

### 1/5 — Issue with iOS

*2018-09-13, version 1.0.2*

Every time I open the app I have to enter from start Name , mobile number , city , occupation etc . Pls correct this .

### 3/5 — IOS device can’t load the wether report, previously it support

*2020-12-06, version 1.0.8*

Previously audio well supported on Apple device,from past few days can’t load the  new audio file.  Kindly evaluate the issue

### 3/5 — Registration Issue

*2018-12-13, version 1.0.2*

Need to register every time while we open the app. Please fix the issue and save the registration at at time.

### 3/5 — செல்வக்குமார்- விவசாயிகளின் தோழன்

*2018-09-28, version 1.0.2*

நீங்க சொன்னா மழைவரும் கட்டாயமா மழை வரும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. தனி ஒரு மனிதனின் உழைப்பை நான் மதிக்கிறேன். இனிவரும் காலங்களிலும் செஞ்சேரிமலை க்கு தகவல் அளித்தால் எங்களுக்கு மிகவும் பயனளிக்கும், iOS kum  சற்று விரைவில் அப்டேட்டை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம் நன்றி.

### 3/5 — Thank you soo much

*2018-07-05, version 1.0*

This app is a much needed one.good start 
Thank you soo much selva kumar sir and all the ppl involved directly or indirectly to bring this app in a successful way 

I have a small suggestion 
Title of the audio can also have the date and time 

Icons can be created for each district 

Thank you soo much

### 4/5 — ஆடியோ அப்டேட் தா௫ங்கள்

*2019-04-28, version 1.0.2*

ஆப்பிள் போன்ல டிஸ்பிலே ஆப்பாகிவிட்டால் உங்களுடைய ஆடியோ கட்டாகிவிடுகிறது அதை சரி செய்து அப்டேட் தா௫ங்கள் வணக்கம் 🙏🏻💐

### 4/5 — Audio issue

*2018-11-15, version 1.0.2*

Audio will not play sometime kindly calibrate the issue.

### 4/5 — விவசாயிகளின் நண்பன்

*2018-10-14, version 1.0.2*

அயா, நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். உதவி கரமாக உள்ளது. ஒட்டன்சத்திரம் மற்றும் கள்ளிமந்தயம் பகுதிதான் தமிழக அளவில் காய்கறி விளைவிப்பதில் முதலிடம். ஆகையால் இந்த பகுதியையும் குறிப்பில் எடுத்துக்கொள்ளவும். இது மழை மறைவு பிறதேசமாகவே 15ஆண்டுகளாகவே உள்ளது.

### 5/5 — Accuracy

*2018-09-20, version 1.0.2*

நம்ம உழவன் தகவலை நம்பித்தான் அத்தனை விவசாய பணிகளையும் மேற்கொள்கிறேன்..ஏனெனில் அத்தனை துல்லியாமாக இருக்கிறது. நன்றி செல்வகுமார் ஐய்யா! தாங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்
த்துகிறோம்!!

## Most praised reviews (1 highest-rated)

### 5/5 — Update iOS app

*2018-08-20, version 1.0.2*

Sir I am getting notifications but when I go to app it’s showing only the previous day weather report.

---

*Data collected daily from the US App Store and indexed by [AppsHunter](https://appshunter.io/). User reviews are verbatim App Store reviews. Ratings, prices and chart positions refresh continuously; this snapshot is from 2026-06-01.*
