Amazing experience
AR virtual reality is fantastic…..👌👌👌
தீண்டாமை நீங்கியது
அகழாய்வு பொருட்களை தொட்டுபார்த்தல் என்பது எல்லா இடங்களிலும் வாய்க்க பெறாதது. இன்று அக்குறையை தொழில்நுட்பத்தின் உதவியுடன் களைந்துள்ள தமிழக அரசிற்கு நன்றி.
குழந்தைகள் விரும்பி காண்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு தமிழின், தமிழரின் வரலாற்றை கடந்துவதற்கு மிகச் சிறந்த முன்னெடுப்பு.
குழந்தைகள் விரும்பி காண்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு தமிழின், தமிழரின் வரலாற்றை கடந்துவதற்கு மிகச் சிறந்த முன்னெடுப்பு.