IOS device can’t load the wether report, previously it support
Previously audio well supported on Apple device,from past few days can’t load the new audio file. Kindly evaluate the issue
VVkvr
ஆடியோ அப்டேட் தா௫ங்கள்
ஆப்பிள் போன்ல டிஸ்பிலே ஆப்பாகிவிட்டால் உங்களுடைய ஆடியோ கட்டாகிவிடுகிறது அதை சரி செய்து அப்டேட் தா௫ங்கள் வணக்கம் 🙏🏻💐
MEMRP erode
Registration Issue
Need to register every time while we open the app. Please fix the issue and save the registration at at time.
ABAbdul Baseed
மக்களின் அறியாமை பயன் படுத்தி தன் வருமானத்துக்கு இதை செய்வது தவறு
வானிலை அடிபட்ட விசயங்களை கூட சரி வர தேறியாமல் பதிவு செய்வது மிகவும் தவறு. வானிலை படிவங்களை வைத்து ஒரு நிகழ்வின் பாதையை முன்பே கூறுவது தவறு. இந்தியா வானிலை விரைவில் இத்தகைய செய்யலை மிகவும் கண்டிக்கப்படும். புயல் ராமச்சத்திரன் அவரின் நீண்ட கால வானிலை கணிப்பை எடுத்து இவர் சற்று மாற்றி மக்களிடம் கொண்டு செல்வது மிகவும் மோசமான செயல். வேண்டும் என்றால் புயல் ராமசந்திரன் அவரிடம் நீங்கள் கேட்கலாம் அல்ல அவரது கணிப்பை இவர் உடன் உப்பிட்டு பார்க்கலாம் அப்போது புரியும். ஏன் இவரை யாரும் கேள்வி கேட்பது இல்லை? வட கிழக்கு பருவ மழை எப்போது முடியும் கூட தெரியது இவருக்கு. வானிலை பற்றி எப்படி தேரியும் தமிழில் பேசுவதனால், அபாயம், புயல் என்று கூறி மக்களை ஏமாற்றும் செய்கிறார். படித்தவர்கள் கூட இதை கண்முடித்தனமாக நண்புகிறார்கள். கொடுமை! விரைவில் அனைவர்க்கும் புரியும். வானிலை பற்றி சற்று கேள்வி கேட்டால் தேறியும் அதை யாரும் செய்ய முடியவில்லை. எங்கே இந்த ஆப் இல் கமெண்ட் box வைக்கச்சொல்லுங்கள் பார்ப்போம்.
Show more
Jjegaguru
Audio issue
Audio will not play sometime kindly calibrate the issue.
Vvigneshmaheswarasamy




