Thirukkural User Reviews

Is Thirukkural Safe?

Not enough ratings yet to assess Thirukkural.

Is Thirukkural Legit?

Thirukkural - Muppal appears to be a legitimate app. AppsHunter Legitimacy Score for Thirukkural is 80/100.

Based on 80 of 100 points across 7 verification signals from App Store and developer data.

Top reviews

அற்புதம்

இதற்காக நீங்கள் கஷ்டப் பட்டீர்களோ அல்லது எளிதாக முடித்தீர்களோ... அது எனக்கு தெரியவில்லை ..இருந்தாலும் மிக அற்புதமான ஒரு படைப்பு .
மேலும் உங்களுக்கு எனது மனமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் .....👍👍👍

மிக மிக அருமையான செயலி

மிக மிக அருமையான செயலி. சீரிய சேவைக்கு கோடானு கோடி வந்தனங்கள்

Super......

இதுவரையில் இந்த மாதிரி வந்தது இல்லை......அழகான வடிவில் ,பல வண்ணத்தில் பதிவு செய்து தமிழ் நல்உலகிற்கு உங்கள் பதிவு மிக மிக சிறப்பான பதிவு ......மனமார்ந்த வாழ்த்துக்கள்.......