Not working
I downloaded this.Did signup.And when I was filling my registration number they provided in the message,it says number is not valid.
மனுவின் நிலையை அறிய முடியவில்லை
இந்த செயலியின் மூலம் உங்கள் சமபந்தி கோரிக்கையின் நிலையை அறியலாம் என்று குறுஞ்செய்தி வந்தது. ஆனால் செயலியில் என்னுடைய எண்ணுக்கு எந்த மனுவும் இல்லை. எப்படி மனுவின் நிலையை அறிவது ??
